அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை
From Wikipedia, the free encyclopedia
அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை (Alor Gajah-Central Malacca-Jasin Highway (AMJ), (மலாய் மொழி: Lebuhraya Alor Gajah-Melaka Tengah-Jasin) என்பது மலாக்கா மாநிலத்தின் ஊடாகச் செல்லும் நெடுஞ்சாலை ஆகும்.[1] மலாக்கா பகுதியில் கூட்டரசு சாலை என்றும், ஜொகூர் பகுதியில்
கூட்டரசு சாலை என்றும் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் கூட்டரசு சாலை 19, 5, வழித்தட தகவல்கள் ...
கூட்டரசு சாலை 19, 5 | |
---|---|
அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை (Alor Gajah-Central Malacca-Jasin Highway) | |
வழித்தட தகவல்கள் | |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 2001 – present |
வரலாறு: | உருவாக்கப்பட்டது 2007 |
முக்கிய சந்திப்புகள் | |
வடமேற்கு முடிவு: | தாபோ நானிங் வட்டம், மலாக்கா நகரம் |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
தென்கிழக்கு முடிவு: | பாரிட் பூங்ஙா,லேடாங், ஜொகூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | சிம்பாங் அம்பாட் தம்பின் அலோர் காஜா பத்து பிரண்டாம் மலாக்கா மாநகரம் உம்பாய் மெர்லிமாவ் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
மலாக்கா பகுதியில், முன்பு மாலிம் நகரில் இருந்து செமாபோக் வரையில் இருந்த கூட்டரசு சாலை என்று அழைக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு, மாலிம் - செமாபோக் சாலையானது அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலையின் ஜொகூர் பகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]