![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Pema_Khandu_in_July_2016.jpg/640px-Pema_Khandu_in_July_2016.jpg&w=640&q=50)
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.[2] தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக பெமா காண்டு, 17 சூலை 2016 முதல் பதவியில் உள்ளார்.
விரைவான உண்மைகள் அருணாச்சலப் பிரதேசம் - முதலமைச்சர், கட்சி ...
அருணாச்சலப் பிரதேசம் - முதலமைச்சர் | |
---|---|
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | அருணாச்சலப் பிரதேச சட்டமன்றம் |
அறிக்கைகள் | அருணாச்சலப் பிரதேச ஆளுநர் |
நியமிப்பவர் | அருணாச்சலப் பிரதேச ஆளுநர் |
முன்னவர் | நபம் துக்கி (13 சூலை 2016 - 17 சூலை 2016) |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரேம் காண்டு துங்கன் |
உருவாக்கம் | 13 ஆகத்து 1975 (48 ஆண்டுகள் முன்னர்) (1975-08-13) |
துணை முதலமைச்சர் | சௌனா மேய்ன் |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/India_Arunachal_Pradesh_locator_map.svg/640px-India_Arunachal_Pradesh_locator_map.svg.png)