அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல், அருணாச்சலப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இட்டாநகரில் உள்ள ராஜ்பவன் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. டி. மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவான உண்மைகள் அருணாச்சல பிரதேசம் ஆளுநர், வாழுமிடம் ...
அருணாச்சல பிரதேசம் ஆளுநர் | |
---|---|
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன், இட்டாநகர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பீஷ்ம நாராயண் சிங் |
உருவாக்கம் | 20 பெப்ரவரி 1987; 37 ஆண்டுகள் முன்னர் (1987-02-20) |
இணையதளம் | http://arunachalgovernor.gov.in/ |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/India_Arunachal_Pradesh_locator_map.svg/640px-India_Arunachal_Pradesh_locator_map.svg.png)