அரசு மகளிர் பட்டக் கல்லூரி, சோப்பூர்
From Wikipedia, the free encyclopedia
சோப்பூர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சோப்பூர் அரசு மகளிர் கல்லூரி, இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
குறிக்கோளுரை | سبق پھر پڑھ صداقت کا عدالت کا |
---|---|
வகை | அரசு இளங்கலை மகளிர் கல்லூரி |
உருவாக்கம் | 2006; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2006) |
சார்பு | காசுமீர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | பேராசிரியர் பஷீர் அகமது பாரி |
அமைவிடம் | நவ்போரா கலன் (பழமண்டி அருகில்) , , , 193201 34°17′16″N 74°26′06″E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | உருது, ஆங்கிலம், காசுமீரி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
மூடு
காசுமீர் பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலை, அறிவியல், கணினி பயன்பாடு போன்ற பிரிவுகளில் இளங்கலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தன்னாட்சி கொண்ட இந்த மகளிர் பட்டப்படிப்பு கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் (இந்தியா) சட்டம், 1956 பிரிவு 2 (எஃப்) மற்றும் 12 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]