சோப்பூர்
From Wikipedia, the free encyclopedia
சோப்பூர் (Sopore known as Suyyapur)[2] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நகராட்சியாகும். சோப்பூர் நகரம் ஸ்ரீநகருக்கு வடமேற்கே 45 கிமீ தொலைவிலும், பாரமுல்லாவிலிருந்து தென்மேற்கே 16 கிமீ தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் சோப்பூர் சையாப்பூர்ஆப்பிள் நகரம், நாடு ...
சோப்பூர்
சையாப்பூர் ஆப்பிள் நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ஆப்பிள் நகரம் | |
ஆள்கூறுகள்: 34.30°N 74.47°E / 34.30; 74.47 | |
நாடு | சோப்பூர், இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பாரமுல்லா |
Founded | கிபி 880 |
தோற்றுவித்தவர் | பொறியாளர் சுய்யா |
பெயர்ச்சூட்டு | சுய்யா |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 61 km2 (24 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 71,292 |
• தரவரிசை | 6 |
• அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 193201 (Sopore City And Zaingeer Block),
193301 (Watergam Rafiabad Block) |
தொலைபேசி குறியீடு | 01954 |
வாகனப் பதிவு | JK-05 |
மூடு
சோப்பூர் நகரத்தில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பழச்சந்தையும், வலூர் ஏரியும் உள்ளது.[3][4] சோப்பூர் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுகிறது.[5]