![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Scarab_Commemorating_the_King%2527s_Marriage_to_Queen_Tiye_MET_DP310883.jpg/640px-Scarab_Commemorating_the_King%2527s_Marriage_to_Queen_Tiye_MET_DP310883.jpg&w=640&q=50)
அரசி தியே
From Wikipedia, the free encyclopedia
தியே (Tiye) (கிமு 1398 – கிமு 1338) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பின் பட்டத்து அரசியும், அக்கெனதெனின் தாயும், துட்டன்காமனின் பாட்டியும் ஆவார்.[1] [2][3] 1898-இல் தீபை நகரத்தில், இவரது மம்மியை மூன்றாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் கண்டெடுக்கப்பட்டது. பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் தனது 38/39வது ஆட்சிக் காலத்தின் போது (கிமு1353 /1350) இறப்பிற்கு பிறகு, 12 ஆண்டுகள் வரை அரசி தியே உயிர் வாழ்ந்தார். அமர்னா நிருபங்களில் அரசி தியே, மூன்றாம் அமென்கோதேப்பின் அன்புற்குரிய அரசி எனக்குறித்துள்ளது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Kairo_Museum_Statuen_Amenophis_III._Teje_01.jpg/640px-Kairo_Museum_Statuen_Amenophis_III._Teje_01.jpg)
விரைவான உண்மைகள் அரசி தியே, பண்டைய எகிப்திய அரசி தியே ...
அரசி தியே | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() இராணி தியேவின் சிற்பம், பெர்லின் அருங்காட்சியகம் | |||||||
பண்டைய எகிப்திய அரசி தியே | |||||||
ஆட்சிக் காலம் | கிமு 1390 – கிமு 1353 (37 ஆண்டுகள்) | ||||||
பிறப்பு | கிமு 1398 அக்கீம், மேல் எகிப்து | ||||||
இறப்பு | கிமு 1338 (வயது 60 ஆண்டுகள்) | ||||||
புதைத்த இடம் | தீபை நகரத்தில் கல்லறை எண் KV35 | ||||||
துணைவர் | மூன்றாம் அமென்கோதேப் | ||||||
குழந்தைகளின் பெயர்கள் | அக்கெனதென் | ||||||
பண்டைய எகிப்திய மொழியில் பெயர் |
| ||||||
அரசமரபு | எகிப்தின் பதினெட்டாம் வம்சம் | ||||||
தந்தை | யுவா | ||||||
தாய் | ஜுயூ | ||||||
மதம் | பண்டைய எகிப்திய சமயம் |
மூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Scarab_Commemorating_the_King%27s_Marriage_to_Queen_Tiye_MET_DP310883.jpg/640px-Scarab_Commemorating_the_King%27s_Marriage_to_Queen_Tiye_MET_DP310883.jpg)