அபுசிர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அபுசிர் (Abusir (அரபு மொழி: ابو صير பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த நகரம் ஆகும். இந்நகரம் பண்டைய எகிப்தியக் கடவுள்களான ஒசிரிசுவின் இருப்பிடம் ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட் ஐந்தாம் வம்சத்தவர்கள் காலத்தில், அபுசிர் நகரத்தின் மேற்கில் இறந்த மன்னர்களின் கல்லறைகள் மற்றும் பிரமிடுகள் எழுப்பப்பட்டது.[1][2] 19ஆம் நூற்றாண்டில் இறுதியில் அபுசிர் நகரத்தின் தொல்லியல் அகழாய்வில் பழைய எகிப்திய இராச்சிய காலத்திய அபுசிர் பாபிரஸ் காகிதத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அபுசிர் | |
---|---|
மாற்றுப் பெயர் | பூசிரி |
இருப்பிடம் | எகிப்து |
பகுதி | கொய்ரோ ஆளுநரகம் |
ஆயத்தொலைகள் | 29.9°N 31.2°E |
பூசிரி படவெழுத்து முறையில் |
---|
அபுசிர் தொல்லியல் மேட்டில் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தவர்களின் 14 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பெரும்பாலும் படிகள் பிரமிடுகள் ஆகும்.
இரண்டாம் ராமேசஸ் நிறுவிய 500 நீளமுள்ள சுண்ணாம்புக்கல்லால் கட்டிய கோயில் அபுசிர் நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது.[4]
அபுசிர், சக்காரா, தச்சூர் தொல்லியல் களங்களின் நினைவுச்சின்னங்கள், 2011-இல் கிளர்ச்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.[5][6]மம்மிகள் போன்ற தொல்பொருள் கொள்ளை நிகழ்வுகள் 2013 வரை நடைபெற்றது.[7]
தட்பவெப்ப நிலைத் தகவல், அபுசிர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19.6 (67.3) |
21.2 (70.2) |
24.5 (76.1) |
29 (84) |
32.9 (91.2) |
35.3 (95.5) |
35.5 (95.9) |
35.2 (95.4) |
32.9 (91.2) |
30.7 (87.3) |
25.9 (78.6) |
21.4 (70.5) |
28.68 (83.62) |
தினசரி சராசரி °C (°F) | 13.5 (56.3) |
14.5 (58.1) |
17.5 (63.5) |
21.1 (70) |
24.8 (76.6) |
27.5 (81.5) |
28.4 (83.1) |
28.3 (82.9) |
26.2 (79.2) |
24.1 (75.4) |
19.8 (67.6) |
15.4 (59.7) |
21.76 (71.17) |
தாழ் சராசரி °C (°F) | 7.4 (45.3) |
7.9 (46.2) |
10.6 (51.1) |
13.3 (55.9) |
16.8 (62.2) |
19.8 (67.6) |
21.3 (70.3) |
21.4 (70.5) |
19.5 (67.1) |
17.5 (63.5) |
13.7 (56.7) |
9.4 (48.9) |
14.88 (58.79) |
பொழிவு mm (inches) | 4 (0.16) |
3 (0.12) |
2 (0.08) |
1 (0.04) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
2 (0.08) |
4 (0.16) |
16 (0.63) |
ஆதாரம்: Climate-Data.org, altitude: 18m[8] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.