அன்னவாசல்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
அன்னவாசல் (ஆங்கிலம்:Annavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அன்னவாசல் | |||||
ஆள்கூறு | 10°27′36″N 78°42′08″E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
வட்டம் | இலுப்பூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
8,906 (2011[update]) • 879/km2 (2,277/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 142.5 மீட்டர்கள் (468 அடி) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/annavasal |
இவ்வூரின் அமைவிடம் 10.47°N 78.7°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 128 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இலுப்பூர் வட்டத்தில் அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் உள்ளது.
10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,050 வீடுகளும், 8,906 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.