அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (தெலுங்கு: ఆల్ ఇండియా మజ్లిస్ ఎ ఇత్తెహాదుల్ ముస్లిమీన్, All India Majlis-e-Ittehad-ul Muslimeen, AIMM) சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சியாகும். பிரித்தானிய இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் 1927 ஆம் ஆண்டில் ஐதராபாத்து நகரத்தில் நிறுவப்பட்டது. [3]
விரைவான உண்மைகள் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன், சுருக்கக்குறி ...
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |
---|---|
சுருக்கக்குறி | AIMIM |
தலைவர் | அசதுத்தீன் ஒவைசி |
நிறுவனர் | சுல்தான் சலாவுதீன் ஒவைசி |
மக்களவைத் தலைவர் | அசதுத்தீன் ஒவைசி |
தொடக்கம் | 12 நவம்பர் 1927 (96 ஆண்டுகள் முன்னர்) (1927-11-12) |
தலைமையகம் | அகபுரா, ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா. |
கொள்கை | இசுலாம்[1] |
நிறங்கள் | பச்சை |
இ.தே.ஆ நிலை | தெலங்காணா (மாநில கட்சி) பீகார் (மாநில கட்சி) |
கூட்டணி | சனநாயக மதச்சார்பற்ற முன்னணி (2020-தற்போதுவரை)[2] ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2008-2012) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை & மாநிலச் சட்டமன்ற மேலவை) | Indian states 5 / 243 மகாராஷ்டிர சட்டமன்றம் 2 / 288 தெலங்காணா சட்டப் பேரவை 7 / 119 தெலங்காணா சட்ட மேலவை 2 / 40
|
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
மூடு