அட்லாண்டிசு விண்ணோடம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அட்லாண்டிசு விண்ணோடம் (Space Shuttle Atlantis, அட்லாண்டிஸ் விண்ணோடம்), என்பது நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று மீள்விண்கலங்களில் (Space Shuttle) ஒன்றாகும்[1]. (மற்றைய இரண்டும் டிஸ்கவரி, எண்டெவர் ஆகியவை ஆகும்.)
அட்லாண்டிசு Atlantis | |
---|---|
ஆகத்து 29, 2006 இல் அட்லாண்டிசு STS-115 விண்கலத்துடன் ஏவப்பட முன்னர். | |
OV Designation | OV-104 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
Contract award | சனவரி 29, 1979 |
Named after | R/V Atlantis |
முதல் பயணம் | STS-51-J அக்டோபர் 3, 1985 - அக்டோபர் 7, 1985 |
கடைசிப் பயணம் | STS-135 8-21 சூலை 2011 |
திட்டங்களின் எண்ணிக்கை | 28 |
பயணிகள் | 174 |
விண்ணில் செலவழித்த நேரம் | 306 நா, 14 ம, 12 நிமி, 43 செக். |
சுற்றுகளின் எண்ணிக்கை | 4,848 |
பயணித்த தூரம் | 125,935,769 மைல்கள் (202,673,974 km) as of STS-135 |
அனுப்பிய செய்மதிகள் | 14 |
மீர் dockings | 7 |
அவிநி dockings | 12 |
Status | பயன்பாட்டில் இல்லை |
அட்லாண்டிஸ் இதுவரையில் மேற்கொண்ட 28 பயணங்களில்306 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 4,848 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் 125,935,769 மைல்கள் (202,673,974 km) தூரம் பயணித்தது (செப்டம்பர் 2006 தரவுகள் படி).
# | தேதி | பயணத் திட்டம் | குறிப்புகள் |
---|---|---|---|
1 | 1985 அக்டோபர் 3 | STS-51-J | muthalaavathu payaNam; அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
2 | 1985 நவம்பர் 26 | STS-61-B | 3 தொலைத்தொடர்பு செய்மதிகளைக் கொண்டு சென்றது: MORELOS-B, AUSSAT-2 மற்றும் SATCOM KU-2. |
3 | 1988 டிசம்பர் 2 | STS-27 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
4 | 1989 மே 4 | STS-30 | மகெலன் தளவுளவியைக் கொண்டு சென்றது (probe). |
5 | 1989 அக்டோபர் 18 | STS-34 | கலிலியோ தளவுளவியைக் கொண்டு சென்றது. |
6 | 1990 பெப்ரவரி 28 | STS-36 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
7 | 1990 நவம்பர் 15 | STS-38 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
8 | 1991 ஏப்ரல் 5 | STS-37 | காம்ப்டன் காமா கதிர் விண்ணாய்வு நிலையத்தை (Observatory) கொண்டு சென்றது. |
9 | 1991 ஆகஸ்ட் 2 | STS-43 | TDRS-5 ஐக் கொண்டு சென்றது. |
10 | 1991 நவம்பர் 24 | STS-44 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
11 | 1992 மார்ச் 24 | STS-45 | அட்லாஸ்-1 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. |
12 | 1992 ஜூலை 31 | STS-46 | ESA European Retrievable Carrier, NASA Tethered Satellite System ஆகியவற்றைக் கொண்டு சென்றது. |
13 | 1994 நவம்பர் 3 | STS-66 | அட்லாஸ்-3 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. |
14 | 1995 ஜூன் 29 | STS-71 | மீர் விண்வெளி நிலையத்துடம் முதன் முறையாக இணைந்தது. |
15 | 1995 நவம்பர் 12 | STS-74 | மீர் நிலையத்துக்கு docking module ஐக் கொண்டு சென்றது. |
16 | 1996 மார்ச் 22 | STS-76 | மீர் உடன் இணைப்பு. Shannon Lucid என்ற விண்வெளிவீரரை கொண்டு சென்றது. |
17 | 1996 செப்டம்பர் 16 | STS-79 | மீர் உடன் இணைப்பு, Shannon Lucid மற்றும் John Blaha ஆகியோரைப் பரிமாறியது. |
18 | 1997 ஜனவரி 12 | STS-81 | மீர் உடன் இணைப்பு, John Blaha மற்றும் Jerry Linenger ஆகியோரைப் பரிமாறியது. |
19 | 1997 மே 15 | STS-84 | மீர் உடன் இணைப்பு, Jerry Linenger மற்றும் Michael Foale ஆகியோரைப் பரிமாறியது. |
20 | 1997 செப்டம்பர் 25 | STS-86 | மீர், Michael Foale மற்றும் David A. Wolf ஆகியோரைப் பரிமாறியது. |
21 | 2000 மே 19 | STS-101 | அவிநிக்கான இணைப்புத் திட்டம். |
22 | 2000 செப்டம்பர் 8 | STS-106 | அவிநிக்கான இணைப்புத் திட்டம். |
23 | 2001 பெப்ரவரி 7 | STS-98 | அவிநிக்கான டெஸ்டினி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்று இணைத்தது. |
24 | 2001 ஜூலை 12 | STS-104 | அவிநிக்கான Quest Joint Airlock ஐக் கொண்டு சென்று இணைத்தது. |
25 | 2002 ஏப்ரல் 8 | STS-110 | அவிநிக்கான S0 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது. |
26 | 2002 அக்டோபர் 7 | STS-112 | அவிநிக்கான S1 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது. |
27 | 2006 செப்டம்பர் 9 | STS-115 | அவிநிக்கான P3, P4 truss segment களைக் கொண்டு சென்றது. |
28 | 2007 ஜூன் 8 | STS-117 | அவிநிக்கான S3, S4 truss segment களைக் கொண்டு சென்று இணைத்தது[2]. |
29 | 2008 பெப்ரவரி 7 | STS-122 | அவிநிக்கான கொலம்பஸ் ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.