அசர்பைசான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைசான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு உருசியாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காசுப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைசானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

விரைவான உண்மைகள் ஆசர்பைசான் குடியரசுஆசர்பைசான் ரெப்பளிக்காசி Azərbaycan Respublikası, தலைநகரம் ...
ஆசர்பைசான் குடியரசு
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி
Azərbaycan Respublikası
Thumb
கொடி
Thumb
சின்னம்
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz!
கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது!
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni
(ஆசர்பைசான் அணிநடை)

(ஆங்கில மொழி: March of Azerbaijan)

Thumb
தலைநகரம்பக்கூ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அசர்பைஜான்
மக்கள்ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய
அரசாங்கம்குடியரசு
 குடியரசுத் தலைவர்
இல்ஃகாம் அலியேவ்
(Ilham Aliyev)
 தலைமை அமைச்சர்
ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)
விடுதலை 
 பொது அறிவிப்பு
ஆகஸ்ட் 30 1991
 நிறைவுற்றது
டிசம்பர் 25 1991
பரப்பு
 மொத்தம்
86,600 km2 (33,400 sq mi) (114ஆவது)
 நீர் (%)
1,6%
மக்கள் தொகை
 ஜூன் 2011 மதிப்பிடு
9,165,000[1] (89 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
 மொத்தம்
$94.318 billion[2] (86 ஆவது)
 தலைவிகிதம்
$10,340[2] (97 ஆவது)
ஜினி (2001)36.5
மத்திமம் · 54 ஆவது
மமேசு (2004)Increase 0.736
Error: Invalid HDI value · 99th
நாணயம்மனாட் (AZN)
நேர வலயம்ஒ.அ.நே+4
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+5
அழைப்புக்குறி994
இணையக் குறி.az
மூடு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.