வட்டெழுத்து
From Wikipedia, the free encyclopedia
வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். [1]தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்றியவையே. வட்டெழுத்தை வட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.
விரைவான உண்மைகள் வட்டெழுத்து, எழுத்து முறை வகை ...
வட்டெழுத்து | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை |
திசை | Left-to-right |
மொழிகள் | தமிழ், மணிப்பிரவாளம் |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | தமிழி
|
தோற்றுவித்த முறைகள் | தமிழ் எழுத்துமுறை |
நெருக்கமான முறைகள் | கிரந்தம் |
இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும். |
மூடு