டுவிங்கிள் கன்னா
From Wikipedia, the free encyclopedia
டுவிங்கிள் கன்னா (Twinkle Khanna; 29 டிசம்பர் 1974) இந்தியத்திரைப்பட நடிகையும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவர் பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை பர்சாத் (1995) என்னும் திரைப்படத்திற்காகப் பெற்றார். இவர் பாலிவுட், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அஜய் தேவ்கான், சைஃப் அலி கான், ஆமிர் கான், சல்மான் கான், சாருக் கான், வெங்கடேஷ் (நடிகர்), கோவிந்தா, அக்ஷய் குமார் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் டுவிங்கிள் கன்னா, பிறப்பு ...
டுவிங்கிள் கன்னா | |
---|---|
டுவிங்கிள் கன்னா (2010) | |
பிறப்பு | டீனா ஜதின் கன்னா 29 திசம்பர் 1974 (1974-12-29) (அகவை 49)[1] புனே, மகாராட்டிரம் |
மற்ற பெயர்கள் | Tina |
பணி | நடிகை, உட்புற வடிவமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–2001 |
பெற்றோர் | ராஜேஷ் கன்னா (தந்தை) டிம்பிள் கபாடியா (தாய்) |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | பிலிம்பேர் சிறந்த அறிமுக விருது |
மூடு