ஐதராபாத் (பாகிஸ்தான்)
சிந்த் மாகாணத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை பாகிஸ்தானின் ஐதராபாத் நகரைப் பற்றியது. இந்திய நகரத்திற்கு ஐதராபாத் கட்டுரையைப் பார்க்க.
ஐதராபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு அடுத்த பெரிய நகராகும். இது சிந்து ஆற்றின் கரையில் உள்ளது. இது பாகிஸ்தானின் ஆறாவது பெரிய நகரமாகும். 1947 -1955 வரை இந்நகரம் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.
Hyderabad | |
பொது விவரங்கள் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணங்கள் | சிந்து |
ஆள்கூறுகள் | 25°22′45″N 68°22′06″E |
ஏற்றம் | 13 m (43 அடி) AMSL |
தொலைபேசி குறியீட்டு எண் | 022 |
நேர வலயம் | பாநே (UTC+5) |
நகரங்களின் எண். | 5 |
Estimate | 1,447,275 [1] (2006) |
அரசு | |
மேயர் | கன்வர் நவித் ஜமால் |
No. of Union Councils | 20 |
அமைவு | |
Official Website |