89ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
89வது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017 பிப்ரவரி 26 இல் டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக மூன் லைட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் திகதி, இடம் ...
89-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 26, 2017 | |||
இடம் | டால்பி திரையரங்கம் | |||
நடத்துனர் | ஜிம்மி கிம்மெல் | |||
முன்னோட்டம் |
| |||
தயாரிப்பாளர் | மைக்கேல் டி லுக்கா ஜெனிஃபர் டாட் | |||
இயக்குனர் | க்ளென் வீஸ் | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | மூன்லைட்டு | |||
அதிக விருதுகள் | லா லா லேண்ட் (6) | |||
அதிக பரிந்துரைகள் | லா லா லேண்ட் (14) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணி, 49 நிமி. | |||
|
மூடு