90ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
90ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2018 மார்ச்சு 4 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக த சேப் ஆஃப் வாட்டர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
விரைவான உண்மைகள் திகதி, இடம் ...
90-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | மார்ச்சு 4, 2018 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | ஜிம்மி கிம்மல் | |||
தயாரிப்பாளர் | மைக்கேல் டி லூக்கா ஜென்னிபர் டாட் | |||
இயக்குனர் | கிளென் வைஸ் | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | த சேப் ஆஃப் வாட்டர் | |||
அதிக விருதுகள் | த சேப் ஆஃப் வாட்டர் (4) | |||
அதிக பரிந்துரைகள் | த சேப் ஆஃப் வாட்டர் (13) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏ.பி.சி | |||
கால அளவு | 3 மணிநேரம், 53 நிமிடங்கள் | |||
மதிப்பீடுகள் | 26.5 மில்லியன்[1] 18.9% (நீல்சன் ரேடிங்குகள்)[2] | |||
|
மூடு