மூன்லைட்டு (2016 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
மூன்லைட்டு (ஆங்கில மொழி: Moonlight) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படம் ஆகும். பேர்ரி ஜென்கின்சால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. டிரிவான்டே ரோட்சு, ஆன்டிரே ஹாலந்து, ஜனெல் மொனே, அஷ்டன் சாண்டர்சு, ஜாரெல் ஜெரோம், நயோமீ ஹாரிசு, மகெர்சலா அலி ஆகியோர் நடித்துள்ளனர்.
விரைவான உண்மைகள் மூன்லைட்டுMoonlight, இயக்கம் ...
மூன்லைட்டு Moonlight | |
---|---|
இயக்கம் | பேர்ரி ஜென்கின்சு |
திரைக்கதை | பேர்ரி ஜென்கின்சு |
இசை | நிக்கொலசு பிரிடெல் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜேம்சு லாக்சுடன் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | A24 |
வெளியீடு | செப்டம்பர் 2, 2016 (2016-09-02) (தெல்லுரைடு) அக்டோபர் 21, 2016 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 111 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$1.5 மில்லியன் (₹10.7 கோடி)[2] |
மொத்த வருவாய் | ஐஅ$65.2 மில்லியன் (₹466.3 கோடி)[3] |
மூடு
மூன்லைட்டு விமர்சகர்களால் பெரிதும் புகழப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் சிறந்தத் திரைப்படமாகவும் சிலரால் கருதப்படுகிறது. [4][5][6][7]
இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றள்ளது. சிறந்த நாடகத் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப், சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது, சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது ஆகிய விருதுகளை வென்றது.[8][9][10][11][12]