சிவப்பு வால் மின்லா
From Wikipedia, the free encyclopedia
சிவப்பு வால் மின்லா (Red-tailed minla)(மின்லா இக்னோடிங்டா) என்பது பேஸ்ஸரின் பறவை குடும்பமான லெயோத்ரிசிடேவினைச் சார்ந்த சிற்றினமாகும். இது மின்லா பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2]
விரைவான உண்மைகள் சிவப்பு வால் மின்லா, காப்பு நிலை ...
சிவப்பு வால் மின்லா | |
---|---|
இந்தியாவின் கிழக்கு சிக்கிமில் உள்ள பான்கோலகா வனவிலங்கு சரணாலத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மின்லா ஹாட்ஜ்சன், 1837 |
இனம்: | இக்னோடிங்டா |
இருசொற் பெயரீடு | |
மின்லா இக்னோடிங்டா ஹாட்ஜ்சன், 1837 | |
மூடு
இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. அதன் வரம்பில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும். இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் உள்ளது.