கல்லுக்குருவி
From Wikipedia, the free encyclopedia
கல்லுக்குருவி (pied bush chat) என்பது குருவியளவு உள்ள ஒரு பறவையாகும். இது மேற்காசியா, நடு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை இணை இணையாகச் கிராமப் புறங்களில் சுற்றக்கூடியது.
விரைவான உண்மைகள் கல்லுக்குருவி, காப்பு நிலை ...
கல்லுக்குருவி | |
---|---|
S. c. nilgiriensis ஆண் நீலமலை | |
S. c. bicolor, பெண் பெஞ்ச் தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேசம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | |
பேரினம்: | Saxicola |
இனம்: | S. caprata |
இருசொற் பெயரீடு | |
Saxicola caprata L., 1766 | |
வேறு பெயர்கள் | |
Pratincola caprata |
மூடு