ஹொங்கொங்கில் நூலகங்கள் மிகவும் வசதியமைப்பைக் கொண்டவைகளாகும். ஹொங்கொங் 1104 சதுர கிலோ மீட்டர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடாக விளங்கியப்போதும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் வசதி மிக்க பல பொது நூலகங்களைக் கொண்டுள்ளன. இந்த நூலகங்கள் (இலக்க எண்முறை) ஒருங்கிணைக்கப்பட்ட நூலகக் கட்டக (Integrated Library System) வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டதாகும். இவை ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளன. மொத்தம் 65 பொது நூலகங்கள் உள்ளன.
விரைவான உண்மைகள் ஹொங்கொங் பட்டியல்கள், பட்டியல்கள் ...
மூடு
அதனைத் தவிர பல்கலைகழங்கலும் நூலகங்களைக் கொண்டுள்ளன. சிறைச்சாலை நூலகங்களும் உள்ளன. பொது நூலகம் அல்லாத தனியார் நூலகங்களும் உள்ளன.
ஹொங்கொங் பொது நூலகங்களின் பட்டியல்:
மையம் மற்றும் மேற்கு மாவட்டம்
- நகர மண்டபம் பொது நூலகம்
- செக் டொங் சுயி பொது நூலகம்
- இசுமித்பீல்ட் பொது நூலகம்
தென் மாவட்டம்
- சய் வான் பொது நூலகம்
- மின்சார வீதி பொது நூலகம்
- வட முனை பொது நூலகம்
- குவாறி குடா பொது நூலகம்
- யியூ டுங் பொது நூலகம்
- இசுடேன்லி பொது நூலகம்
கிழக்கு மாவட்டம்
- எபடீன் பொது நூலகம்
- அப் லெய் சாவ் பொது நூலகம்
- பொக் பூ லாம் பொது நூலகம்
வஞ்சாய் மாவட்டம்
- ஹொங்கொங் மைய நூலகம்
- லொக்காட் வீதி பொது நூலகம்
- வொங் நய் பொது நூலகம்
கவுலூன் நகர மாவட்டம்
- ஹுங் ஹாம் பொது நூலகம்
- கவுலூன் பொது நூலகம்
- கவுலூன் நகர பொது நூலகம்
- டொ க்வா வா வான் பொது நூலகம்
- பௌத்த சீன நூலகம்
குவுன் டொங் மாவட்டம்
- லம் டின் பொது நூலகம்
- நவ் டா கொக் பொது நூலகம்
- லெய் யுய் மூன் பொது நூலகம்
- சவ் மாவ் பிங் பொது நூலகம்
- சுயி வூ வீதி பொது நூலகம்
- சுன் லீ பொது நூலகம்
சம் சுயி போ மாவட்டம்
- லாய்ச்சி கொக் பொது நூலகம்
- பக் டின் பொது நூலகம்
- போ ஒன் பாதைப் பொது நூலகம்
- அன் சாவ் வீதி பொது நூலகம்
வொங் டயி சின் மாவட்டம்
- லொக் பூ பொது நூலகம்
- லுங் ஹிங் பொது நூலகம்
- நவ் சி வான் பொது நூலகம்
- சன் போ கொங் பொது நூலகம்
- சூ வான் சான் பொது நூலகம்
- சீ லின் பௌத்த நூலகம்
யவ் சிம் மொங் மாவட்டம்
- பா யுப் வீதி பொது நூலகம்
- டய் கொக் சுயி பொது நூலகம்
- சிம் சா சுயி பொது நூலகம்
- யவ் மா டெய் பொது நூலகம்
- பூ சான் பொது நூலகம்
குவாய் சிங் மாவட்டம்
- குவாய் சுங் வடக்கு பொது நூலகம்
- குவாய் சுங் தென் பொது நூலகம்
- சிங் யீ பொது நூலகம்
சுன் வான் மாவட்டம்
- சுன் வான் பொது நூலகம்
- செக் வாய் கொக் பொது நூலகம்
சுன் மூன் மாவட்டம்
- சுன் மூன் பொது நூலகம்
- வண்ணப்பூச்சி பொது நூலகம்
- டய் ஹிங் பொது நூலகம்
யுன் லோங் மாவட்டம்
- யுன் லோங் பொது நூலகம்
- டின் சுயி வாய் பொது நூலகம்
- டின் சுயி வாய் வடக்கு பொது நூலகம்
ஹொங்கொங் வட மாவட்டம்
- பன்லிங் பொது நூலகம்
- செங் சுயி பொது நூலகம்
- சா டாவ் கொக் பொது நூலகம்
டய் போ மாவட்டம்
சா டின் மாவட்டம்
- சா டின் பொது நூலகம்
- மா ஒன் சான் பொது நூலகம்
- லெக் யுன் பொது நூலகம்
சயி குங் மாவட்டம்
- சய் குங் பொது நூலகம்
- சுங் வான் ஓ பொது நூலகம்
தீவுகள் மாவட்டம்
- செங் சாவ் பொது நூலகம்
- முய் வூ பொது நூலகம்
- லாமா வடக்கு பொது நூலகம்
- பெங் சாவ் பொது நூலகம்
- லாமா தெற்கு பொது நூலகம்
- டய் ஓ பொது நூலகம்
- டுங் சுங் பொது நூலகம்
ஹொங்கொங் பொது நூலகங்களைத் தவிர ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் வசதியான நூலகங்கள உள்ளன.
ஹொங்கொங்கில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் நூலக வசதிகள் உள்ளன.
ஹொங்கொங் அரசின் ஒரு பிரிவான ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுப் பணிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பொது நூலகங்களைத் தவிர, தனியார் நூலகங்கள் பலவும் உள்ளன.