ஹொங்கொங்கின் மொத்த நிலப்பரப்பின் அளவில் 1104 சதுர கிலோ மீட்டர்களாகும். அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலப்பரப்பை விடவும் குறைவான நிலப்பரப்பையே கொண்டுள்ள நாடாகும். இருப்பினும் இந்த சிறிய நிலப்பரப்பிற்குள்ளும் பொது மக்களின் நலன் கருதி, ஹொங்கொங் எங்கும் நூற்றுக்கணக்கான அழகியப் பூங்காக்களை ஹொங்கொங் அரசாங்கம் உருவாக்கி பராமறித்து வருகிறது. அவற்றில் அதிகமான பூங்காக்களை முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவைத் திணைக்களம் பொறுப்பேற்று பராமறிக்கின்றது. ஒரு பூங்காவை விட மற்றப் பூங்கா அழகாகவும், சுத்தமாகவும், கலைநயம் மிக்கவையாகவும் இவைகள் உள்ளன.
விரைவான உண்மைகள் ஹொங்கொங் பட்டியல்கள், பட்டியல்கள் ...
மூடு
ஹொங்கொங் பூங்காக்களின் அட்டவணையை மூன்று பிரதானப் பகுதிகளாக ஹொங்கொங் தீவு பகுதி, கவுலூண் மற்றும் புதிய கவுலூண் பகுதி, புதிய கட்டுப்பாட்டுப் பகுதி என கீழே அட்டவணை இடப்பட்டுள்ளன.
- எபர்டீன் உலாச்சாலை பூங்கா (Aberdeen Promenade)
- பிலேக் பூங்கா (Blake Garden)
- சை வான் பூங்கா (Chai Wan Park)
- சாட்டர் பூங்கா (Chater Garden)
- செங் கொங் பூங்கா (Cheung Kong Park)
- சொய் சாய் வூ பூங்கா (Choi Sai Woo Park)
- கொன்னட் முசுப்பாற்றகம் (Connaught Place)
- ஹார்கோட் பூங்கா (Harcourt Park)
- ஹொலிவூட் வீதி பூங்கா (Hollywood Road Park)
- ஹொங்கொங் பூங்கா (Hong Kong Park)
- ஹொங்கொங் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா (Hong Kong Zoological and Botanical Gardens)
- அரசர் ஜோர்ஜ் வி நினைவுப் பூங்கா, சுங் வான் (King George V Memorial Park)
- குவாறிக் குடா பூங்கா (Quarry Bay Park)
- சை யிங் புன் பூங்கா (Sai Ying Pun Park)
- சிலை செஞ்சதுரம் (Statue Square)
- சன் யெத் சென் நினைவு பூங்கா (Sun Yat Sen Memorial Park)
- வொங் நய் ச்சுங் நீர்தேக்கப் பூங்கா (Wong Nai Chung Reservoir Park)
- விக்டோறியா பூங்கா (Victoria Park)
- விக்டோறியா சிகரப் பூங்கா (Victoria Peak Park)
- பான் சுயி பூங்கா (Fan Shui Park)
- பா ஹுய் பூங்கா (Fa Hui Park)
- ஹொய் சாம் பூங்கா (Hoi Sham Park)
- ஹட்சிசன் பூங்கா (Hutchison Park)
- அரசர் ஜோர்ஜ் வி நினைவு பூங்கா, கவ்லூன் (King George V Memorial Park, Kowloon)
- கிங்க்ஸ் பூங்கா (King's Park)
- கோ சான் வீதி பூங்கா (Ko Shan Road Park)
- கவுலூன் பூங்கா (Kowloon Park)
- கவுலூன் சாய் பூங்கா (Kowloon Tsai Park)
- நாண் லியான் பூங்கா (Nan Lian Garden)
- கவுலூன் மதில் நகர் பூங்கா (Kowloon Walled City Park)
- லாய் சி கொக் பூங்கா (Lai Chi Kok Park)
- மோர்ஸ் பூங்கா (Morse Park)
- நம் சொங் பூங்கா (Nam Cheong Park)
- சம் சுயி போ பூங்கா (Sham Shui Po Park)
- செக் கிப் மேய் பூங்கா (Shek Kip Mei Park)
- சுங் வொங் டொய் பூங்கா (Sung Wong Toi Park)
- டுங் சாவ் வீதி பூங்கா (Tung Chau Street Park)
- நகராட்சி நூற்றாண்டு பூங்கா (Urban Council Centenary Garden)
- பென்போல்ட் பூங்கா (Penfold Park)
- சா டின் பூங்கா (Sha Tin Park)
- சிங் யீ பூங்கா (Tsing Yi Park)
- மத்திய குவாய் சுங் பூங்கா (Central Kwai Chung Park)
- மாவொன் சான் பூங்கா (Ma On Shan Park)
- வட மாவட்டப் பூங்கா (North District Park)
- போ ஹொங் பூங்கா (Po Hong Park)
- போ சுயி பூங்கா (Po Tsui Park)
- சிங் முன் வெளி பூங்கா (Shing Mun Valley Park)
- டய் போ நீர்நிலைப் பூங்கா (Tai Po Waterfront Park)
- டின் சுயி வாய் பூங்கா (Tin Shui Wai Park)
- சிங் யீ உலாச்சாலை பூங்கா (Tsing Yi Promenade)
- சுன் வான் பூங்கா (Tsuen Wan Park)
- சுன் வான் றிவேரா பூங்கா (Tsuen Wan Riviera Park)
- ச்சுன் முன் பூங்கா (Tuen Mun Park)
- யுன் சாவ் கொக் பூங்கா (Yuen Chau Kok Park)
- யுங் லோங் பூங்கா (Yuen Long Park)
(குறிப்பு: இவ்வட்டணை முழுமையானதல்ல)