எல்மந்து மாகாணம்
ஆப்கானிஸ்தான் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
எல்மந்து அல்லது ஹில்மந்து அல்லது ஹெல்மந்து என்னும் மாகாணம், ஆப்கானிஸ்தானில் உள்ளது. இது பரப்பளவில் பெரிய மாகாணமாகும். இது 58,584 சதுர கிலோமீட்டர்கள் (20,000 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாகாணம் 13 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக ஆயிரக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கு 879,500 மக்கள் குடியிருக்கின்றனர்.[2] இதன் தலைநகரம் லஷ்கர் கா ஆகும்.
விரைவான உண்மைகள் எல்மந்து Helmand هلمند, நாடு ...
எல்மந்து
Helmand هلمند | |
---|---|
மாகாணம் | |
எல்மந்து மாகாணம் தனித்துக் காட்டப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் வரைபடம் | |
நாடு | ஆப்கானித்தான் |
தலைநகரம் | லஷ்கர் கா |
அரசு | |
• ஆளுநர் | மிர்சா கான் ரஹீமி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 58,584 km2 (22,619 sq mi) |
மக்கள்தொகை (2013)[2] | |
• மொத்தம் | 8,79,500 |
• அடர்த்தி | 15/km2 (39/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-HEL |
மொழிகள் | பஷ்தூ மொழி |
மூடு
இந்த மாகாணத்தில் பாயும் எல்மாந்து ஆறு, நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. கஜாக்கி மாவட்டத்தில் உள்ள கஜாக்கி அணையில் மின் உற்பத்தித் திறன் கொண்டநிலையங்கள் உள்ளன.
இங்கு புகையிலை, பருத்தி, எள், கோதுமை, சோளம், சூர்யகாந்தி, உருளை, தக்காளி, காளிபிளவர், திராட்சை, தர்பூசணி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.[3]