![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Hephthalites500.png/640px-Hephthalites500.png&w=640&q=50)
ஹெப்தலைட்டுகள்
ஆசிய இனக்குழுவினர் / From Wikipedia, the free encyclopedia
ஹெப்தலைட்டுகள் (Hephthalites or Ephthalites or Ye-tai) என்பவர்கள் நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மற்றும் வேளாண் இன மக்களின் கூட்டுக் குழுவினர் ஆவர்.[4] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் புதிய புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் தங்கள் நிலப்பரப்பை விரிவு படுத்தினார்கள்.[5] ஹெப்தலைட்டு மக்கள் வெள்ளை ஹூணர்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஹெப்தலைட்டு பேரரசு, தலைநகரம் ...
ஹெப்தலைட்டு பேரரசு | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
408–670 | |||||||||||||||||||||
![]() கி பி 500-இல் ஹெப்தலைட்டுகள் பேரரசு (பச்சை நிறம்) | |||||||||||||||||||||
தலைநகரம் | கண்டசு (பாக்திரியா சியால்கோட் | ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாக்திரிய மொழி காந்தாரி மொழி சோக்டியன் மொழி கொராஸ்மியன் மொழி துருக்கிய மொழி சகர் மொழி சமஸ்கிருதம் | ||||||||||||||||||||
சமயம் | பௌத்தம்[1] மாணி சமயம் நெஸ்டோரியம் சரத்துஸ்திர சமயம்[2] இந்து சமயம் | ||||||||||||||||||||
தெக்ஜின் | |||||||||||||||||||||
• 430/440 – ≈490 | கிங்கிலா | ||||||||||||||||||||
• 490/500 – 515 | தோரமனா | ||||||||||||||||||||
• 515–528 | மிகிராகுலன் | ||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய தொன்மைக் காலம் | ||||||||||||||||||||
• தொடக்கம் | 408 | ||||||||||||||||||||
• முடிவு | 670 | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
மூடு