ஹிசார் மான் பூங்கா
வனவிலங்கு சரணாலயம் / From Wikipedia, the free encyclopedia
ஹிசார் மான் பூங்கா (Deer Park, Hisar), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹிசார் நகருக்கு அருகில் உள்ளது. இது 19 எக்டேர்கள் (48 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மான்களுக்குத் தீவனம் உற்பத்தி செய்ய 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. [1]
விரைவான உண்மைகள் மான் பூங்கா, இந்தியா ...
மான் பூங்கா | |
---|---|
வனவிலங்கு பூங்கா | |
ஆள்கூறுகள்: 29°11′27″N 75°45′32″E | |
இந்தியா | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ஹிசார் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | அரியானா, வனத்துறை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | haryanaforest |
மூடு
இந்த மான் பூங்கா ஹிசாரில், ஹிசார் விமான மற்றும் நீலப்பறவை ஏரியினை அடுத்து ஹிசார்-தன்சு சாலையில் உள்ளது. மான் பூங்கா அருகில் ஹிசார் சத்வர் வாத்திகா மூலிகை பூங்கா அமைந்துள்ளது. இந்த இரு பூங்காக்களையும் அரியான அரசின் வனத்துறை நிர்வகிக்கின்றது.