![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Hans_Zimmer_2010.jpg/640px-Hans_Zimmer_2010.jpg&w=640&q=50)
ஹான்ஸ் சிம்மர்
செருமானிய திரைப்பட இசையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஹான்ஸ் பிலோரியன் சிம்மர், டாய்ச்சு ஒலிப்பு: [hans tsɪmɐ]; (பிறப்பு 12 செப்டம்பர் 1957) ஓர் செர்மானிய இசையமைப்பாளர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தி லயன் கிங் (1994), கிரிம்சன் டைட் (1995), கிளாடியேட்டர் (2000), த டார்க் நைட் (2008), மற்றும் இன்செப்சன் (2010) ஆகியத் திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகள் பெற்றார்.
விரைவான உண்மைகள் Hans Zimmer ஹான்ஸ் சிம்மர், பின்னணித் தகவல்கள் ...
Hans Zimmer ஹான்ஸ் சிம்மர் | |
---|---|
![]() 2010 இல் ஹான்ஸ் சிம்மர் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஹான்ஸ் பிலோரியன் சிம்மர் |
பிறப்பு | 12 செப்டம்பர் 1957 (1957-09-12) (அகவை 66) |
பிறப்பிடம் | பிராங்க்ஃபுர்ட், செருமனி |
தொழில்(கள்) | திரைப்பட மற்றும் விளையாட்டு மென்பொருள் இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பியானோ, கீபோர்டு, கிட்டார் |
இசைத்துறையில் | 1977–இன்றுவரை |
இணையதளம் | hanszimmer |
மூடு