ஹாங்காங் பங்குச் சந்தை (Hong Kong Stock Exchange) ஹாங்காங்கில் அமைந்துள்ளது. இது ஆசியாவில் டோக்கியோ பங்குச் சந்தை மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளுக்கு அடுத்த பெரிய பங்குச் சந்தையாகும். மேலும் இதுவே உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தை.
வகை | பங்குச் சந்தை |
---|---|
இடம் | விக்டோரியா, ஹாங்காங், ஹாங்காங் |
நிறுவுகை | 1891 |
உரிமையாளர் | Hong Kong Exchanges and Clearing |
நாணயம் | கூம்புக் குடுவை |
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை | 1,421[1] |
மொத்த பங்கு மதிப்பு | USD$2.67 trillion (Feb 2011)[2] |
குறியீடுகள் | ஹாங்க் செங்க் குறியீடு |
இணையத்தளம் | hkex.com.hk |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.