![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/Pakistan_-_Gilgit-Baltistan_-_Hunza.svg/langta-640px-Pakistan_-_Gilgit-Baltistan_-_Hunza.svg.png&w=640&q=50)
ஹன்சா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
ஹன்சா மாவட்டம் (Hunza District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஆலியாபாத் நகரம் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 10,109 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 50,000 ஆகும். [2]இம்மாவட்டட மக்கள் புருஷ்சாகி மொழி, ஷீனா மொழி மற்றும் வாக்கி மொழிகள் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் ஹன்சா மாவட்டம் ضلع ہنزہ, நாடு ...
ஹன்சா மாவட்டம்
ضلع ہنزہ | |
---|---|
மாவட்டம் | |
![]() பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் ஹன்சா மாவட்டம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | ![]() |
பிரதேசம் | ஜில்ஜிட்-பால்டிஸ்தான் |
தலைமையிடம் | ஆலியாபாத் |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,109 km2 (3,903 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 50,000 |
தாலுகாக்கள் | 2 |
மூடு