காசுமீர் பழங்குடி இனக்குழு From Wikipedia, the free encyclopedia
புருசோ மக்கள் அல்லது ஹன்சா மக்கள் அல்லது போத்ராஜ் என்பவர்கள் (Burusho, Brusho, Hunza, Botra)[3][4] வடக்குப் பாக்கிஸ்தான் பகுதியில் ஹன்சா பள்ளத்தாக்கு, நாகர் பள்ளத்தாக்கு, சித்ரல் மாவட்டம், பலுசிஸ்தான் பகுதியில் கில்ஜிட் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும்[5] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் வாழும் இனக்குழு ஆகும்.[4][6] இவர்கள் அனைவரும் இஸ்மாயிலி முஸ்லீம்கள் ஆவர். தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் போற்றிப் பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர். இவர்களது மொழி, புருஷ்சாக்கி. இது தனிப்பட்ட ஒரு இனக்குழுவினர் மட்டும் பேசும் மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[7] இவர்களின் வழித்தோன்றல் பற்றி அறிய இயலவில்லை. கி.பி 1800-களில் இந்தோ ஆரிய நகர்வில் இவர்கள் வடமேற்கு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.[8][9]
ஹன்சா பள்ளத்தாகில் பெண்கள், பாகிஸ்தான் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
87,000 (2000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
Chitral District, Hunza (Pakistan) ஹரி பர்பத், சம்மு காசுமீர் (India) | |
மொழி(கள்) | |
Burushaski, Khowar[1] | |
சமயங்கள் | |
Ismaili Islam, historically ஷாமன் மதம், பௌத்தம், இந்து சமயம்[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.