ஹக்கீம்களின் கல்லறை
From Wikipedia, the free encyclopedia
ஹக்கீம்களின் கல்லறை (Hakim's Tomb) (ஹக்கீமன் கா மக்பரா) என்பது குருத்வாரா பஞ்சா சாஹிப்பிலிருந்து குறுக்கே பாக்கித்தானின் ஹசன் அப்தால் நகரில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். கல்லறை வளாகத்தில் ஒரு முகலாய இளவரசியான இலாலா ருக்கின் கல்லறையும் அடங்கும். முகலாயப் பேரரசில் பணியாற்றிய இரண்டு மருத்துவச் (ஹக்கீம்கள்), சகோதரர்களான ஹக்கீம் அப்துல் பதே கிலானி மசியுதீன், ஹக்கீம் ஹுமாயூன் குவாஜா கிலானி ஆகியோருக்காக இந்த கல்லறை கட்டப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
ஆள்கூறுகள் | 33.8212°N 72.6908°E / 33.8212; 72.6908 |
---|---|
இடம் | ஹசன் அப்தால், பஞ்சாப், பாக்கித்தான் |
முடிவுற்ற நாள் | 1597 |
மூடு