![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Jammu_and_Kashmir_Srinagar_district.svg/langta-640px-Jammu_and_Kashmir_Srinagar_district.svg.png&w=640&q=50)
ஸ்ரீநகர் மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீநகர் மாவட்டம், இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். ஸ்ரீநகர் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. காஷ்மீர் சமவெளியின் நடுவில் அமைந்த ஸ்ரீநகர் மாவட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஜம்மு மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது.[1] [2] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைகால தலைநகராக ஸ்ரீநகர் உள்ளது.
விரைவான உண்மைகள் ஸ்ரீநகர் மாவட்டம், நாடு ...
ஸ்ரீநகர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 141 km2 (54 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,69,751 |
• அடர்த்தி | 9,000/km2 (23,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
இணையதளம் | http://srinagar.nic.in/ |
மூடு