ஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க், (டிசம்பர் 18, 1946) அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.[4] சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறு முறை பரிந்துரைக்கப்பட்ட இவர் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் மற்றும் சேவிங் பிறைவேட் றையன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவன் ஸ்பில்பேர்க் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ரீம்வேர்க்ஸ் எஸ்கேஜியினைத் தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தார். மேலும் திரைப்படமல்லாது பல தொலைக் காட்சித் தொடர்களையும், நிகழ்பட ஆட்டங்களின் திரைக்கதைகளினையும் தயாரித்து இயக்கவும் செய்தவர்.

விரைவான உண்மைகள் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், பிறப்பு ...
ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
Thumb
2016 கான் திரைப்பட விழாவில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
பிறப்புஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க்
திசம்பர் 18, 1946 (1946-12-18) (அகவை 77)[1]
சின்சினாட்டி, ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடு
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
கல்விசாரடோகா உயர்நிலைப்பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், இலாங் பீச்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1959–தற்போது
சொத்து மதிப்புIncrease ஐ.அ. $3.7 பில்லியன் (2016)[2]
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
வாழ்க்கைத்
துணை
  • ஏமி இர்விங் (தி. 19851989)
  • கேட்கப்சா (தி. 1991)
    [3]
பிள்ளைகள்7
உறவினர்கள்
  • அர்னால்டு ஸ்பில்பேர்க் (தந்தை)
  • அன்னி ஸ்பில்பேர்க் (தங்கை)
கையொப்பம்Thumb
மூடு


திரைப்படங்கள்

முதல் படைப்புகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டுதிரைப்படம்இயக்குநர்தயாரிப்பாளர்எழுத்தாளர்பிறகுறிப்புகள்
1959 ஜியார்ஜ் ஆம் ஆம் நடிகர்
1961 ஃபைடர் ஸ்குவாட் ஆம் ஆம்
எஸ்கேப் டு நோவேர் ஆம் ஆம்
1964 Firelight ஆம் ஆம் ஆம்
மூடு

புற இணைப்புகள்

விரைவான உண்மைகள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Steven Spielberg
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மூடு


மேற்கொள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.