இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஷியாமால் குமார் சென் (பிறந்த 25 நவம்பர் 1940[1]) என்பது ஒரு பெங்காலி இந்திய வங்காள நீதியாளர் ஆவாா். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதி ஆவாா்.மே 1999 முதல் ஏ.டி. கிட்வாய் பதவி விலகிய பின் இவா் மேற்கு வங்க மாநில கவா்னராகவும் பணியாற்றினாா்.
ஷியாமால் குமார் சென் | |
---|---|
கொல்கத்தாவில் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் ஷியாமால் குமார் சென். | |
21வது மேற்கு வங்க ஆளுநா்<nowiki> | |
முன்னையவர் | அகில்குர் ரஹ்மான் கித்யாய் |
பின்னவர் | விர்ன் ஜே. ஷா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 நவம்பர் 1940 கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
வாழிடம் | கல்கத்தா |
முன்னாள் கல்லூரி | ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் |
ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தபின், சட்டப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில். பயின்றாா்[2]
கொல்கத்தா (கீழ் பல்கலைக்கழகம் கல்கத்தா) சிட்டி கல்லூரியில் வர்த்தக மற்றும் தொழில்துறை சட்டங்கள் சாா்ந்த விாிவுரையாளராக 1964 முதல் 1971 வரை பணிபுாிந்தாா். மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்ட வல்லுநராக 1971 முதல் 1985 வரை பணிபுாிந்தாா்.[3] பிப்ரவரி 1986 அன்று , கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் தலைமை நீதிபதியாக 8 ஜூலை 2000 இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிப்புாிந்தாா்.
மேற்கு வங்க ஆளுநராக மே முதல் டிசம்பர் 1999 வரை பணியாற்றினாா்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.