வொய்வொதீனா (Vojvodina, செருபிய குரோவாசிய மொழி: Vojvodina சுலோவாக்கிய, செக்: Vojvodina;), அலுவல்முறையாக வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம் (Autonomous Province of Vojvodina, செருபிய மொழி: Аутономна Покрајина Војводина / Autonomna Pokrajina Vojvodina;), செர்பியாவில் நாட்டின் வடபகுதியில் பன்னோனியன் சமவெளியில் உள்ள தன்னாட்சி மாகாணம் ஆகும்.
வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம் | |
---|---|
வொய்வொதீனாவின் மரபார்ந்த சின்னங்கள் | |
தலைநகரம் | நோவி சாத் (நிர்வாக மையம்) |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | |
நாடு | செர்பியா |
அரசாங்கம் | தன்னாட்சி மாகாணம் |
• அரசுத் தலைவர் | ஐகோர் மிரோவிச் (SNS) |
• வொய்வொதீன சட்டமன்றத் தலைவர் | இசுத்வான் பாசுட்டர் (SVM) |
சட்டமன்றம் | சட்டமன்றம் |
நிறுவுதல் | |
• செர்பிய வொய்வொதீனா உருவாக்கம் | 1848 |
• நிறுவல் | 1944 |
பரப்பு | |
• மொத்தம் | 21,506 km2 (8,304 sq mi) |
மக்கள் தொகை | |
• 2011 கணக்கெடுப்பு | 1,931,809 |
• அடர்த்தி | 90/km2 (233.1/sq mi) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
ஒ.அ.நே+2 (CEST) |
நோவி சாத் வொய்வொதீனாவின் மிகப்பெரிய நகரமும் நிர்வாக மையமும் ஆகும். வொய்வொதீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 2 மில்லியன் (இது செர்பியாவின் மக்கள்தொகையில், கொசாவோவைத் தவிர்த்து, 27% ஆகும்.[2] இந்த மாகாணத்தில் 26 இனக் குழுக்களும்[3] அலுவல்முறையாக ஆறு மொழிகளும் உள்ளன.[4]
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.