![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Birthplace_of_Khalsa.jpg/640px-Birthplace_of_Khalsa.jpg&w=640&q=50)
வைசாக்கி
From Wikipedia, the free encyclopedia
வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ), அல்லது பைசாக்கி ( Baisakhi) பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும். தவிரவும் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் பஞ்சாபி நாட்காட்டியின் முதல் மாதமான வைசாக்கியின் முதல் நாள் (புத்தாண்டு) ஆகும். 1699இல் கால்சா நிறுவிய நாளாகவும், கல்சா சிர்ஜன் திவஸ், மேச சங்கிராந்தி விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இது வழமையாக ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.
விரைவான உண்மைகள் வைசாக்கி, பிற பெயர்(கள்) ...
வைசாக்கி | |
---|---|
![]() கல்சாவின் பிறப்பிடம். ஆனந்த்பூர் சாகிப். பஞ்சாப். இந்தியா. | |
பிற பெயர்(கள்) | பைசாக்கி, வைசாக்கி, கல்சா சிர்ஜன திவஸ். |
கடைபிடிப்போர் | சீக்கியர்கள்: கல்சா சிர்ஜன திவஸ். பிற மதத்தினர்: அறுவடை விழா/பஞ்சாபி புத்தாண்டு. |
வகை | பஞ்சாபி விழா |
முக்கியத்துவம் | அறுவடைப் பருவத்தின் துவக்கம், பஞ்சாபி புத்தாண்டு, சூரிய புத்தாண்டு, கால்சா நிறுவப்படல் |
கொண்டாட்டங்கள் | பரதேசு, நகர் கீர்த்தன்கள். சந்தைகள். திருமுழுக்கு விழாக்கள் (அம்ருத் சன்சார் விழா) |
அனுசரிப்புகள் | வழிபாடுகள், ஊர்வலங்கள், நிசான் சாகிப் கொடியேற்றம், திருவிழாச் சந்தைகள். |
மூடு