வைக்கிங் 1
From Wikipedia, the free encyclopedia
வைக்கிங் 1(Viking 1) என்பது நாசாவால் செவ்வாய் கோளை ஆராய்வதற்காக வைக்கிங் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் ஆகும்[2]. இதனுடன் வைக்கிங் 2 என்ற விண்கலமும் அனுப்பப்பட்டது. வைக்கிங் 1 இறங்கு விண்கலத்தான் செவ்வாய் கோளில் வெற்றிகரமாக இறங்கி தனது பணியை தொடங்கிய முதல் இறங்கு விண்கலம் ஆகும், மேலும் இது 2307 நாட்கள் (2245 செவ்வாய் நாட்கள்) இதன் பணியை செய்துள்ளது, இதன் சாதனையை 19 மே 2010 ஆப்பர்சூனிட்டி தளவுளவி முறியடித்தது[3].
விரைவான உண்மைகள் இயக்குபவர், முதன்மை ஒப்பந்தக்காரர் ...
வைக்கிங் சுற்றுக்கலன் | |
இயக்குபவர் | நாசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | ஜெட் ப்ரோபுல்சியன் ஆய்வகம் |
திட்ட வகை | விண் சுற்றுக்கலன் |
செயற்கைக்கோள் | செவ்வாய் (கோள்) |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | ஜூன் 19, 1976[1][2] |
ஏவப்பட்ட நாள் | ஆகஸ்ட் 20, 1975[1][2] |
ஏவுகலம் | டைடன் IIIE/செண்டூர் |
திட்டக் காலம் | ஆகஸ்ட் 20, 1975[2] முதல் ஆகஸ்ட் 17, 1980[2] 1824 நாட்கள் |
தே.வி.அ.த.மை எண் | 1975-075A |
இணைய தளம் | Viking Project Information |
நிறை | 883 கிகி |
திறன் | 620 வா |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | .882213138 |
சாய்வு | 39.3° |
சேய்மைநிலை | 56000 கிமீ |
அண்மைநிலை | 320 கிமீ |
சுற்றுக்காலம் | 47.26 மணி |
மூடு