எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வேலைக்காரன் (Velaikkaran) என்பது 1987ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இது அமிதாப் பச்சன், சாஜி கபூர், சுமிதா பாட்டீல், பர்வீன் பாபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நமக் அலால் என்ற இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமாகும். மேலும் இத்திரைப்படம் ஒரு சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.
வேலைக்காரன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி படம் | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | கே. பாலச்சந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் சரத் பாபு அமலா செந்தில் நாசர் வி. கே. ராமசாமி கே. ஆர். விஜயா பல்லவி புலியூர் சரோஜா டெல்லி கணேஷ் |
ஒளிப்பதிவு | டி. எசு. விநாயகம் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் சி. லான்சி |
கலையகம் | கவிதாலயா திரைப்பட தயாரிப்பகம் |
விநியோகம் | கவிதாலயா திரைப்பட தயாரிப்பகம் |
வெளியீடு | 7 மார்ச் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் மு. மேத்தா இயற்றினார்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நிமிடம் : வினாடி) |
1 | எனக்குத் தா உன் உயிரை | பி. ௭ஸ். சசிரேகா | மு. மேத்தா | 04:28 |
2 | மாமனுக்கு மயிலாப்பூர்தான் | மலேசியா வாசுதேவன் | 04:36 | |
3 | பெத்து எடுத்தவதான் | மலேசியா வாசுதேவன் | 04:34 | |
4 | வா வா வா கண்ணா | மனோ, சித்ரா | 05:53 | |
5 | வேலை இல்லாதவன் | மனோ | 04:24 | |
6 | தோட்டத்திலே பாத்திகட்டி | எஸ். பி. பாலசுப்ரமணியம், சாய்பாபா | 04:34 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.