வேதியியல் ஆயுதம் அல்லது இரசாயன ஆயுதம் (chemical weapon - CW) என்பது மனிதர்களை அழிக்க அல்லது தீங்கு விளைவிக்க வேதிப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட ஆயுதம். இவ்வகை ஆயுதங்கள் பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தப்பட்டு, உயிரியல் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் கதிரியல் ஆயுதங்களில் இருந்து வேறுபட்டது. வேதியியல் ஆயுதங்கள் வாயு, திரவ, தின்ம வடிவங்களிலிருந்து பரவக்கூடியதும், திட்டமிடப்பட்ட இலக்கைவிட்டு விரைவாக தீங்கை ஏற்படுத்த வல்லது. நரம்பு வாயு, கண்ணீர் புகை என்பன தற்கால வேதியியல் ஆயுதங்களுக்கு உதாரணங்கள்.

விரைவான உண்மைகள் கொப்புள வேதிப்பொருட்கள்:, Phosgene oxime ...
வேதியியல் ஆயுதம்
Thumb
சல்பர் மஸ்டட் கொண்ட 155மிமி எறிகணைகள் கொண்ட பெட்டிகள்
கொப்புள வேதிப்பொருட்கள்:
Phosgene oxime(CX)
Lewisite(L)
Sulfur mustard(HD)
Nitrogen Mustard(HN)
நரம்பு வேதிப்பொருட்கள்:
Tabun(GA)
Sarin(GB)
Soman(GD)
Cyclosarin(GF)
VX(VX)
குருதி வேதிப்பொருள்:
Cyanogen chloride(CK)
ஐதரசன் சயனைடு(AC)
மூச்சுத் திணரல் வேதிப்பொருட்கள்:
Chloropicrin(PS)
Phosgene(CG)
Diphosgene(DP)
குளோரின்(CI)
Thumb
அல்பேனிய சேமிப்பில் சோவியற் வேதியியல் ஆயுத தரகப்பெட்டி[1]
மூடு

உசாத்துணை

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.