சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வெண்ணிலா கபடிகுழு, 2009-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இயக்குனர் சுசீந்தரன் இயக்கிய முதல் திரைப்படமான இதில், விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அறிமுகமானார். இவருடன் அப்புக் குட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் அறிமுகமானார்கள். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்திருந்தார்.
வெண்ணிலா கபடிகுழு | |
---|---|
வெண்ணிலா கபடிகுழு | |
இயக்கம் | சுசீந்தரன் |
கதை | சுசீந்தரன் பாஸ்கர் சக்தி (உரையாடல்கள்) |
இசை | வி. செல்வகணேஷ் |
நடிப்பு | விஷ்ணு விஷால் கிஷோர் சரண்யா மோகன் |
ஒளிப்பதிவு | லக்ஷ்மன் குமார் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | இமேஜின் கிரியேசன்சு |
வெளியீடு | 29 ஜனவரி 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹7.1 கோடி |
இத்திரைப்படம், பீம்லி கபடி ஜட்டு என்ற பெயரில் 2010-ம் ஆண்டு தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.
இத்திரைப்படம் வெற்றித்திரைப்படமாக இருந்தது.[1] பெரும்பாலான திரைத்துறையினரும் இத்திரைப்படத்தைப் பாராட்டினர்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.