வெட்டாறு நதி
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் , திருவாருர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெட்டாறு நதி பாய்கிறது.
வெட்டாறு நதியானது காவிரி நதியின் துணை ஆறாகும். இது நாகூர்-காரைக்கால் துறைமுகத்திற்கு அருகில் கடலில் கலக்கிறது.[1]