![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/%25E0%25AE%2587%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581_%25E0%25AE%2590.%25E0%25AE%258F.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg/640px-%25E0%25AE%2587%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581_%25E0%25AE%2590.%25E0%25AE%258F.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg&w=640&q=50)
வெ. இறையன்பு
ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர் / From Wikipedia, the free encyclopedia
வெ. இறையன்பு (Dr V. Irai Anbu, IAS) இந்தியாவின் தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். எழுத்தாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகங்களில் இவர் ஈடுபாட்டுடன் இயங்கினார்.[2][3] 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[4][5]
விரைவான உண்மைகள் வெ. இறையன்பு இ.ஆ.பV. Irai Anbu, IAS, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ...
வெ. இறையன்பு இ.ஆ.ப V. Irai Anbu, IAS | |
---|---|
![]() | |
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021[1] | |
முன்னையவர் | இராச்சீவ் ரஞ்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 16, 1963 (1963-06-16) (அகவை 61) காட்டூர், சேலம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் | வெங்கடாசலம் பேபி சரோஜா |
உறவினர்கள் | திரு.திருப்புகழ் (ஓய்வு இ.ஆ.ப) |
கல்வி | இ. ஆ. ப |
இணையத்தளம் | தமிழ்நாடு தலைமை செயலகம் |
மூடு