விவிலியத்தில் முகம்மது நபி
From Wikipedia, the free encyclopedia
விவிலியத்தில் முகம்மது நபி (Muhammad in the Bible) என்பது இசுலாமிய இறைத் தூதரான முகம்மது நபியைப் பற்றி அவர் காலத்திற்குச் சுமார் 6 நூற்றாண்டுகள் முந்தைய யூத, கிறித்தவ வேதமான விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டுள்ளதாக இசுலாமிய தொன்மவியலின் படி உள்ள நம்பிக்கையாகும். இந்த முன்னறிவிப்புகள் குரானிலும், ஹதீஸ் மூலமும் விளக்கப்பட்டுள்ளன.[1][2]
![]() | இக் கட்டுரை வாசிப்போருக்கு தெளிவற்று அல்லது குழப்பமாக உள்ளது. (பெப்ரவரி 2017) |
![]() | This article contains weasel words: vague phrasing that often accompanies biased or unverifiable information. (பெப்ரவரி 2017) |