விளிம்பு-கடப்புக் கோட்டுரு
From Wikipedia, the free encyclopedia
கோட்டுருவியலில், விளிம்பு கட்டுகளின் வரம்புகள் (edge-transitive graph) என்பது கீழுள்ள கட்டுப்பாட்டுக்குட்பட்ட கோட்டுரு G ஆகும்:
G கோட்டுருவின் எவையேனும் இரு விளிம்புகள் e1 மற்றும் e2 எனில்:
என்றவாறு
என்ற தன்னுருவாக்கம் G இன் இருக்குமானால் G ஒரு விளிம்பு-கடப்புக் கோட்டுரு என அழைக்கப்படும்.[1]
அதாவது, ஒரு கோட்டுருவின் தன்னுருவாக்கக் குலமானது கோட்டுருவின் விளிம்புகளின் மீது கடப்புத்தன்மையுடன் செயற்பட்டால் அக்கோட்டுரு விளிம்பு-கடப்புக் கோட்டுருவாக இருக்கும்.