விளாதிமிர் லெனின்
ருசிய அரசியல்வாதி, பொதுவுடைமை தத்துவவாதி மற்றும் சோவியத் யூனியனின் தோற்றுனர் / From Wikipedia, the free encyclopedia
விளாதிமிர் இலீயிச் லெனின் (Vladimir Ilyich Lenin, உருசியம்: Влади́мир Ильи́ч Ле́нин; ஒலிப்புⓘ, ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அரசத்தலைவரும், பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
விரைவான உண்மைகள் விளாதிமிர் லெனின்Vladimir Lenin, சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர் ...
விளாதிமிர் லெனின் Vladimir Lenin | |
---|---|
Владимир Ленин | |
சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர் | |
பதவியில் 30 திசம்பர் 1922 – 21 சனவரி 1924 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
பின்னவர் | அலெக்சி ரீக்கொவ் |
உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் தலைவர் | |
பதவியில் 8 நவம்பர் 1917 – 21 சனவரி 1924 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
பின்னவர் | அலெக்சி ரீக்கொவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விளதீமிர் இலீச் உலியானொவ் (1870-04-22)22 ஏப்ரல் 1870 சிம்பீர்ஸ்க், உருசியப் பேரரசு |
இறப்பு | 21 சனவரி 1924(1924-01-21) (அகவை 53) கோர்க்கி, உருசியா, சோவியத் ஒன்றியம் |
இளைப்பாறுமிடம் | லெனின் நினைவாலயம், மாஸ்கோ, உருசியா |
தேசியம் | உருசியப் பேரரசு |
அரசியல் கட்சி |
|
பிற அரசியல் தொடர்புகள் | தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் முன்னணி (1895–1898) |
துணைவர் | |
உறவுகள் |
|
பெற்றோர் |
|
கல்வி | சட்டம் |
முன்னாள் கல்லூரி | சென் பீட்டர்ஸ்பேர்க் அரசுப் பல்கலைக்கழகம் |
மத்திய நிறுவன உறுப்புரிமை
படைத்துறைப் பதவிகள்
| |
மூடு