விளம்பர மென்பொருள்
விரும்பத்தகாத விளம்பரங்களை கொண்ட மென்பொருள் / From Wikipedia, the free encyclopedia
விளம்பர மென்பொருள் (Adware) என்பது தானியங்கு முறையில் விளம்பரங்களை வழங்கும் மென்பொருட்பொதி ஆகும்.[1] இவ்விளம்பர மென்பொருள்கள் மேல் வரல் பட்டி வடிவில் அமைந்திருப்பதுண்டு. சில மென்பொருள்களை நிறுவும்போது விளம்பர மென்பொருள்கள் காட்டப்படுவதுமுண்டு.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/e/e7/Ask_toolbar.jpg/220px-Ask_toolbar.jpg)
விளம்பர மென்பொருள் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல. ஆனாலும் சில விளம்பர மென்பொருள்கள் உளவு மென்பொருள்களைக் கொண்டிருந்து கணினியிலுள்ள தகவல்களைத் திருடக்கூடியவை.[2]