வில்லாதி வில்லன்
சத்யராஜ் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
வில்லாதி வில்லன் (Villadhi Villain) 1995ஆவது ஆண்டில் வெளியான அதிரடி கதையைக் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் இப்படத்தை இயக்கியதுடன் இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] நக்மா, ராதிகா ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது சத்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும் ஆகும். இத்திரைப்படம் சத்யராஜ் நடித்த 125ஆவது திரைப்படமாகும்.[2] இது சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.
விரைவான உண்மைகள் வில்லாதி வில்லன், இயக்கம் ...
வில்லாதி வில்லன் | |
---|---|
இயக்கம் | சத்யராஜ் |
தயாரிப்பு | ராமநாதன் |
கதை | சத்யராஜ் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | சூன் 23, 1995 (1995-06-23) |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மூடு