விம்கோ நகர் மெற்றோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
விம்கோ நகர் மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் வழித்தடம் 1இல் விரிவாக்கத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இந்த நிலையம் முதலாம் கட்ட வடக்கு நீட்டிப்பில் உள்ள 9 நிலையங்களில் ஒன்றாகும். மேலும் சென்னை மெற்றோவின் நீலவழித்தடம் சென்னை மெற்றோ) வழியில் உள்ள 26 நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் விம்கோ நகர் மற்றும் சென்னையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்யும்.
விரைவான உண்மைகள் விம்கோநகர் மெற்றோ Wimco Nagar Metro, பொது தகவல்கள் ...
சென்னை மெற்றோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | விம்கோ நகர், சென்னை, தமிழ்நாடு | ||||||||||
உரிமம் | சென்னை மெற்றோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெற்றோ இரயில் நிறுவனம் (CMRL) | ||||||||||
தடங்கள் | நீல வழித்தடம் | ||||||||||
நடைமேடை | தீவுமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்மட்ட, இரட்டைவழித்தடம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes [சான்று தேவை] | ||||||||||
வரலாறு | |||||||||||
மின்சாரமயம் | Single-phase 25 kV, 50 Hz AC through overhead catenary | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
மூடு