விண்டோசு 7
From Wikipedia, the free encyclopedia
விண்டோசு 7 (Windows 7) எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய இயக்கு தளம் ஆகும். இது இதற்கு முன்பாக பிளாக்கோம்பு (Blackcomb) எனவும் வியன்னா (Vienna) எனவும் இது குறிப்பிடப்பட்டது. இது அக்டோபர் 22, 2009 அன்று மக்களின் பாவனைக்கு வந்தது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
விரைவான உண்மைகள் விருத்தியாளர், ஓ.எஸ். குடும்பம் ...
விண்டோசு 7 திரைக்காட்சி மைல்கல் 1 பில்ட் 6519 | |
விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாப்ட் விண்டோசு |
மூலநிரல் | மூடிய நிரல் |
உற்பத்தி வெளியீடு | H2 2009-2010 (எதிர்பார்ப்பு) |
தற்போதைய முன்னோட்டம் | மைல்கல் 1 (6.1.6574.1) / ஏப்ரல் 20 2008[1] |
கருனி வகை | Hybrid Kernel |
அனுமதி | மைக்ரோசாப்ட் EULA |
மூடு