விக்னேஷ்வர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
விக்னேஷ்வர் (Vigneshwar) என்பது 1991 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஆர். ரகு இயக்கியுள்ளார். கார்த்திக், குஷ்பூ மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விக்னேஷ்வர் | |
---|---|
இயக்கம் | ஆர். ரகு |
தயாரிப்பு | கோவை மணி |
கதை | ஆர். ரகு கே. சி. தங்கம் (வசனம்) |
திரைக்கதை | ஆர். ரகு |
இசை | எஸ். பி. வெங்கடேஷ் |
நடிப்பு | கார்த்திக் குஷ்பூ |
ஒளிப்பதிவு | கே. சி. திவாகர் |
படத்தொகுப்பு | பி. ஆர். சண்முகன் |
கலையகம் | அன்பு லட்சுமி பிலிம்ஸ் |
விநியோகம் | அன்பு லட்சுமி பிலிம்ஸ் |
வெளியீடு | 23 ஜூன் 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
1991 இல் வெளிவந்த தமிழ் பாடல்களுக்கு சங்கீத ராஜன் இசையமைத்துள்ளார் .[1]
இத்திரைப்படத்திற்கு சங்கீத ராஜன் இசையமைத்துள்ளார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.