வி. வீரசிங்கம்
From Wikipedia, the free encyclopedia
விசுவலிங்கம் வீரசிங்கம் (Visuvalingam Veerasingam, 1892 - 5 டிசம்பர் 1964) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் வி. வீரசிங்கம்V. Veerasingamநாஉ, இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை ...
வி. வீரசிங்கம் V. Veerasingam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை | |
பதவியில் 1952–1956 | |
முன்னையவர் | கே. கனகரத்தினம் |
பின்னவர் | அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1892 |
இறப்பு | (1964-12-05)5 திசம்பர் 1964 |
தொழில் | ஆசிரியர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு