வி. வி. வைரமுத்து
From Wikipedia, the free encyclopedia
வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
விரைவான உண்மைகள் நடிகமணி வி. வி. வைரமுத்து, பிறப்பு ...
நடிகமணி வி. வி. வைரமுத்து | |
---|---|
![]() | |
பிறப்பு | (1924-02-11)11 பெப்ரவரி 1924 காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூலை 8, 1989(1989-07-08) (அகவை 65) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | இசை நாடக நடிகர் |
பெற்றோர் | வேலப்பா ஆச்சிக்குட்டி |
வாழ்க்கைத் துணை | இரத்தினம் சின்னையா (1944) |
பிள்ளைகள் | வசந்தா, லலிதா, ,வனிதா, சாரங்கன், மணிமேகலை |
மூடு